Sunday, May 16, 2010

மழை

இதுவரை
உக்கிரமாய்
இருந்த கணங்களை
சொல்லிவிட்டுப்போனது
நேற்றிரவு
அடித்துப் பெய்த மழை...

2 comments:

ஸ்வரூப் said...

அடித்து பெய்த மழையில்
அடித்து 'ப்' பெய்த னு வராததுனால
அழுத்தம் நழுவிடுச்சு

Aditi said...

:)இப்போ நழுவாம இழுத்து பிடிச்சாச்சு :)