Friday, May 21, 2010

பின்னிரவு

எல்லோரும் ஆழ்ந்து உறங்கிய பின்னிரவில்
கவிழ்ந்த தன் தட்டை
பலம்கொண்டமட்டும்
விலக்கிதள்ளியும்
பின் இழுத்து அணைத்தும்
சத்தமெழுப்பிக்கொண்டிருந்தது நாய்…
நான் உன் நினைவுகளை...

3 comments:

ஸ்வரூப் said...

அதுக்கு சரியா சோறு வெச்சா
கவிழ்ந்த தட்டை அது ஏன் தட்டுது?

ஸ்வரூப் said...

விளக்கித்தள்ளி னு இருக்கு
விலக்கித்தள்ளி னு வரணும்

Aditi said...

விலக்கியாச்சு :)
நன்றி அய்யா... :)

அதுக்கு சொறுவைக்கலனுதான் நானும் சொல்றேன்..