Friday, May 14, 2010

இழப்பு

பெருமரத்தின்
முறிந்த கிளையொன்று
உறுத்தப்போவதில்லை
யாருடைய கண்களுக்கும்...
இழப்பறியும் மரம்...

2 comments:

ஸ்வரூப் said...

இழப்பறியாதோ கிளை ?

Aditi said...

இழப்பறியும்...
இன்னபிறவும்...