Saturday, May 22, 2010

மையம்

மையம்மாற்றி
வரையப்பட்ட
வட்டத்தில்
தனித்திருக்கிறது
நேற்றைய மையம்....

2 comments:

ஸ்வரூப் said...

தமிழ்ல சொன்னா

CLASS

:-)

அருமை

Aditi said...

தமிழ்ல ஒரு வார்த்த...
feelings... :)
அப்படியா?