Tuesday, February 16, 2010

நதி...

நீ வருவதறியாது
நதி பார்த்துக்கொண்டிருந்தது
குறித்து குறைபட்டுக்கொண்டிருந்தாய்...
யாரும் பார்க்காத குறைகளற்று
ஓடிக்கொண்டிருந்தது நதி...

2 comments:

ஸ்வரூப் said...

nadhi polum vazhvu vasappadattum ini...

Aditi said...

Vasappadattum... :)