ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டி
என்கேங்கோவலைந்து
உன் நினைவுகளை
நழுவவிட்டு வருகிறேன்....
வந்ததும்
யாரேனுமொருவர்
"இது உங்களுடையதா?
தவறவிட்டுவிட்டீர்கள்.." - என்று
தவறாமல்
தந்துவிட்டு போகிறார்கள்...
இளையராஜா 75
5 years ago
அடையாளங்களை தொலைக்க முற்பட்டவளின் அடையாளங்கள்...
No comments:
Post a Comment